A: APPLE
B: BLUETOOTH
C: CHAT
D: DOWNLOAD
E: E-MAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD
I: iPHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSENGER
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: RAM
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WiFi
X: Xp
Y: YOU TUBE
Z: Zorpia
நல்ல வேலே
A is still APPLE இன்னும் அப்படியே !
உங்களுக்கு தெரிந்த A to Z சொல்லுங்களேன்.
ரஃபியா
18 Responses So Far:
ஆப்பில் பழத்தில் மட்டும் யாரும் கை வைக்கவில்லை
அட வித்தியாசமாக இளிக்கிறதே !
சரி இப்போ (கனவுகள் நனவாகினால்) சமச்சீர் கல்வியை முதல்வர் செல்வி அம்மா செயல் படுத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னா இப்புடி மாத்திடுவாங்களோ ?
அ = அரிசி
ஆ = ஆடு
இ = இலவசம்
ஈ = ஈராண்டுகள்
உ = உழைப்பின்றி
ஊ = ஊரிலிருந்து
எ = எந்நேரமும்
ஏ = ஏங்காமல்
ஒ = ஒய்யாரமாய்
ஓ = ஓட்டிடு
ஐ = ஐந்தாண்டுகள்
ஃ = அம்மாவின் ஆத்திச் சூடி ! சமச்சீராக இருந்ததல் !
அப்படின்னா !
a (ன்னா) = apple(தானே) ammaa*ன்னு மாறாதுல ?
இரட்டை இலையுடன் ஆப்பிள் படம் கிடைக்கவில்லை போலும். :-)
ஆனா ஆவன்னா நல்லாருக்கு!
//இரட்டை இலையுடன் ஆப்பிள் படம் கிடைக்கவில்லை போலும். :-)//
இலவசமா கொடுப்பதற்கு வைத்திருந்த ஆடு கடிச்சிடுச்சு ஒரு இலையை ! :))
அபுஇபுறாஹீம் சொன்னது…
//இலவசமா கொடுப்பதற்கு வைத்திருந்த ஆடு கடிச்சிடுச்சு ஒரு இலையை//
அப்போ ஆடும் ஆபிளில் கை (வாய்)வைக்கவில்லை
"ஆடு அறுக்கப்படும் என்று அறிந்தாலும் ஆப்பிளை தின்னாது"
J ஜாவா வுக்கு பதில் ஜெயா என்று இருந்தால் அடுத்த ஆட்சிக்கு ஹல்வா மாதிரி
கலக்குறீங்களேப்பா!!!
/* நல்ல வேலே
A is still APPLE இன்னும் அப்படியே ! */
இது நம்ம் ஊரு ஸ்டோர்-ல கிடைக்குற ஆப்பிள் இல்லைங்க.. இது AppStore அப்டிங்குற கடை-ல மட்டும் கிடைக்குற ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ்-னு ஒருத்தர் தான் அந்த கடை வச்சிருக்கார்.. :D
அடேய்..சஃபாத்து, Uzavar Santhaiலேர்ந்து United Statesக்கு போனதும் உனக்கு இன்னாமா ஞானப்பழம் வேலை செய்யுது பாரேன்!! துறை AppStore பத்தில்லாம் பேசுது..ஹ்ம்ம்..
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் மாறி " நீயு"வா வந்துடுச்சி எல்லாம் காலம் செய்தவிதி. ஆனாலும் ஆப்பிள் மட்டும் அப்படியே மாறாமல் பழசாவே அதே பெயரில் உள்ளது. காரணம் " நீயு"ட்டனின்
விதி சம்பந்தபட்டடால் " நீயு""வாக பெயர் உருமாறப்பெறவில்லை.
மேலே காண்பிக்கப்பட்டுள்ள ஆப்பிள் பளபள வென்று மின்னுகிறதே அதன் மேல் எண்ணெய் பூச்சா? அல்லது மெழுகுப்பூச்சா?
ஒரு காலத்தில் "Eat an apple every day, keep the doctor away" என்று
சொல்வார்கள்.
ஆனால் இந்த காலத்தில் இது போன்ற ரசாயன ஆப்பிளை தின்றால் பழமொழியை மாற்ற வேண்டியது தான் சட்டசபை வளாகம் போல் இப்படி.." Eat an apple every day, keep in touch with the doctor forever".
எதோ நம்மனாலெ முடிஞ்சது.....முயற்சி பண்ணுனா நம்மூர் லோக்கல் தமிழ்லெ ஒரு அதிரைச்சூடியே எழுதிடுவோம்லெ...
அ அல்லாஹாப்பாத்துவான்
ஆ ஆவ்மியாக்கா
இ இடியப்பக்கார ஊடு
ஈ ஈசாக்காட்டுதல்
உ உண்டக்கலியா
ஊ ஊதாங்கொலை
எ என்னான்டாக்கா
ஏ ஏசுதல்
மத்ததை நீங்க தொடருங்கள்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அ அல்லாஹாப்பாத்துவான்
ஆ ஆவ்மியாக்கா
இ இடியப்பக்கார ஊடு
ஈ ஈசாக்காட்டுதல்
உ உண்டக்கலியா
ஊ ஊதாங்கொலை
எ என்னான்டாக்கா
ஏ ஏசுதல்
------------------------------------
lol..............lol :)
இளித்தது இனித்தது.....உண்டலிகலியாவை ஞாபகபடுத்தி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்...வல்லரசுவிடம் அல்ரெடி ரிக்கொஸ்ட் பாஸ் பண்ணியாச்சி...
சஃபாத்...ஆப்பீளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கீங்க..அப்ப அந்த ஆப்பீளை (ஸ்டீவ் ஜாப்ஸ்’ஸ் ஆப்பிள் ) ஒரு பக்கம் கடித்தது நீங்கதானா ??
Yasir சொன்னது…
இளித்தது இனித்தது.....உண்டலிகலியாவை ஞாபகபடுத்தி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்...வல்லரசுவிடம் அல்ரெடி ரிக்கொஸ்ட் பாஸ் பண்ணியாச்சி...
சஃபாத்...ஆப்பீளை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கீங்க..அப்ப அந்த ஆப்பீளை (ஸ்டீவ் ஜாப்ஸ்’ஸ் ஆப்பிள் ) ஒரு பக்கம் கடித்தது நீங்கதானா ??
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் கடிக்காமலேயே ர(ரு)சித்த கடி இது,ஹஹஹஹஹஹஹஹாஹஹஹ்
Excellent..:)
சரி அந்த ஆப்பிள் காயா பழமா......
அ அழகான
ஆ ஆப்பிளின்
இ இனிப்பினால்
ஈ ஈர்க்கப்பட்டு
உ உண்டு
ஊ ஊக்கமும் பெட்று
எ என்றொ
ஏ ஏப்பமும் விட்டாச்சு
Post a Comment