Tuesday, May 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மன்னிப்பாயாக ! 8

அதிரைநிருபர் | October 19, 2011 | , ,

பூச்சாண்டி கட்டிக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலும் வந்து அதற்கே உரிய சலசலப்புடன் நடந்தேறியது. அதிலும் கடந்த சில நாட்களாக நாமும் பரபரப்புடன் இருந்தோம், அதிரை வலைத்தளங்களும் அவரவருக்கு எட்டிய தகவல்களை உடனுக்குடன் காணொளிகளாகவும் ஒலிப்பேழைகளாகவும் பரிமாறிக் கொண்டிருந்தனர், அவைகள் இன்னும் தொடரலாம்...

அதிருக்கட்டும், சற்றே மாற்றம் வேண்டி நம் செவிகளுக்கும் அதோடு உணர்களோடு ஊடுருவவும், சிந்திக்க தூண்டும் காணொளி உங்களின் பார்வைக்காக !



--  அதிரைநிருபர் குழு


8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புரிந்தும்/புரியாமலும் என்ற மொழி என்று ஒதுங்கவைக்காமல் உணர்வுகளைத் தொடும் வரிகளை இனிய குரலோடு அமைத்த் காட்சியமைபுகள் !

யா அல்லாஹ் - மன்னிப்பாயாக !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கால் இருந்தும் ஊனமாகவா உள்ளோம்?

கண் இருந்தும் குருடராகவா உள்ளோம்?

காது இருந்தும் செவிடர்களாகவா உள்ளோம்?

அல்ஹம்துலில்லாஹ்....

அல்லாஹ் நமக்கு அளித்த நிஃமத்தை எண்ணி அவனை புகழ்ந்துக்கொண்டே இருப்போம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மனதை உருக வைக்கும் காட்சிகளுடன்
மனதை கலங்க வைத்த வரிகள்!

குறைபாடுகள் இல்லாமல்
அனைத்தையும் வழங்கி
அழகிய முறையில் நம்மை படைத்த
வல்ல அல்லாஹ்வுக்கே
எல்லையில்லா புகழனைத்தும்!

வல்ல அல்லாஹ்!
நம் பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து நமக்கு
நல்லருள் புரியட்டும்!

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.