Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்‏ 7

அதிரைநிருபர் | May 14, 2013 | , , , ,


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

05.05.2013 முதல் அதிரை தாருத் தவ்ஹீதால் நடத்தப்பட்ட கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் இன்று 14.05.2013  நிறைவு பெறுகிறது.

இன்ஷா அல்லாஹ், இன்று 14.05.2013 செவ்வாய் மாலை 6 மணியளவில், கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு விழாவும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

இடம்: கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி மைதானம்

நிகழ்வுகள்

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் பயின்ற மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் மற்றும் சிறந்த மாணவமணிகளுக்கான பரிசு வழங்குதல்

சிறப்புரை

மவ்லவி. அப்துல் மஜீத் மஹ்லரி

தலைப்பு
இஸ்லாமிய கல்வியின் அவசியம்

நிகழ்ச்சி ஏற்பாடு 
அதிரை தாருத் தவ்ஹீத் ADT

அனைவரையும் குடும்பத்தோடு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.


7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கூட்டம் சிறப்பாய், அதிகமாய் கூட வாழ்த்துக்கள்!
தர்கா வழிகேடுகள் பற்றி பேச்சும் இருக்கட்டும்.

-------------------------------------------------
ரஜப் பிரை 3 /1434

Ebrahim Ansari said...

இப்போது காட்டுப் பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்து இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Practicing anything without proper knowledge is useless similar to operating a newly invented machine without user manual.

Islam is knowledge based and it's duty of every muslim to seek right knowledge.

Arguments in the name of religion or any other subject is not to show the superiority but realize the facts.

May Allah accept the efforts of learning about Islam and its noble concepts, and practice the learned knowledge for the benefit to the self and for the sake of community.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

பயிற்சி முகாம் நிறைவு , வெற்றிபெற ,
அதன் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

அபு ஆசிப்.

Adirai pasanga😎 said...

கூட்டம் சிறப்பாய், அதிகமாய் கூட வாழ்த்துக்கள்!

இப்போது காட்டுப் பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்து இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.

புதுசுரபி said...

தற்சமயம் அனைத்து நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் கோடைகால இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகிவருகிறது - இது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதேவேளையில், குறைந்தபட்சம் இந்த வகுப்புகளின் இறுதி நாட்களிலாவது அந்தக் குழந்தை/சிறார்களின் பெற்றோர் இன்னும் குறிப்பாக தாய்மார்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளச்செய்து, இந்த வகுப்பு நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் சாரம், அதன் முக்கியத்துவம், இன்னும் இதுபோன்றே வார இறுதியில் பிள்ளைகளுடன் இணைந்து தொடர்ந்து இஸ்லாமிய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும், அதற்கான சூழலை ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்க வேண்டும்,வருடத்திற்கொரு முறை என்றில்லாமல் நமது வாழ்க்கையே இஸ்லாம் போதிக்கும் நல்லொழுக்கம் நிறைந்ததாய் மாறவேண்டும் என்பதை உணர்த்தும் படியா அமையவேண்டுமென்று துஆ செய்கிறேன்!

Canada. Maan. A. Shaikh said...

அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] மற்றும் இஸ்லாமிக் மிஷன் [ AIM ] பணிகள் சிறக்க வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.........

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு