Things thought through internal
That makes you realize external
Dreams are spiritual animation
A true reflection of inner feelings
Things once dreamed inside
Things get realized outside
A conscious dream of excellence
A blue print for your future life
Visionaries focus on dreams
Visioning makes one great
Child life times of cherished dreams
Turbulences of life make them clogged
The dreams were true seeds
Before the seven wonders
Dare to dream boundless ideas
All realizations are well thought out ideals
Unlock your potentials by dreaming
Unlimited your reach to top dreaming
Dreaming level determines living level
Inspiring leaders inspire through dreams
Life in world is dreaming
Awake from dreams to realize
Dissolving dreams transit you
Divine dreams towards paradise
B. Ahamed Ameen
43 Responses So Far:
We realize that your dreams are unique; no other individual can have your personal background, your emotions, or your experiences. Thus, your own dreams can only be connected to your own "reality". With this in mind, it is important to draw from your personal life and experiences when interpreting a dream.
Dear brother Ahamed Ameen,
“Dare to dream” is an enthusiastic poetry from you which describes nature and potentials of a dream. It also encourages to dream, dream for good, dream to develop characteristic behavior and to conclude you suggest to dream for divine causes such as asking for paradise.
You conquered the language and used it to look so simple to write your thoughts. It is always reward-worth whenever noble principles suggested to strengthen the human life and you have done that very well in diplomatic way.
Thanks for starting my day with such a wonderful poem.
Keep it up and write more.
God bless you, brother.
//The dreams were true seeds
Before the seven wonders//
தம்பி அமீன் ! அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான வரிகள்.
எவ்வினையோர்க்கும் இம்மையில் தம்மை
இயக்குதற்க்கின்பம்
பயக்குமோர் இலக்கு
உயிர்க்கது தூண்டுகோல் போலாம் -என்பது மனோன்மணிய காப்பியத்தின் வரிகள்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.“Dare to dream” is an enthusiastic poetry from you which describes nature and potentials of a dream. It also encourages to dream, dream for good, dream to develop characteristic behavior and to conclude you suggest to dream for divine causes such as asking for paradise.
நன்றி:சகோ.கவிசக்கரவர்த்தி சபீர் காக்கா
Dissolving dreams transit you
Divine dreams towards paradise-
Excellent .
Dear Brother Ahamed Ameen,
Your "Dare to Dream" is an awesome and tremendous poem which kind of poem to be published here at AN in order to wake-up our mind hidden good thoughts and well plans for our brightest future by the almighty Allah's grace. There is no sin to dream in Islam. There is a hidden boundry within this limit. A beautiful dream is a wonderful motivation for our precious life. A life without dream is like a well built house without windows. Therefore, start our dreams today onwards to reach our goals easily without any strain and pain as we planned in our furnished dreams.
Keep on writing this kind of poem my brother.
Because of your writings here, our english language knowledge also will be sharpen without going any institute.
Thanks a lot and all the best by the grace of Almighty Allah.
M.S.M. Naina Mohamed.
ஊரை கூட்டி கல்யாண விருந்து கொடுக்காம தனக்கு தெரிந்த நாலு நண்பர்களுக்கு மட்டும் தோழன் சாப்பாடு கொடுத்துள்ளார் சகோதரர் அஹ்மத் அமீன்
“DREAMS are not those which comes while we are sleeping, but dreams are those when u dont sleep before fulfilling them.”
- A.P.J Abdul Kalam.
Ahamed Ameens' poem bring us to new dimension about dream. As you have mentioned all the achievements are from the seed of dream.
Nice words Brother Ameen. , From your thought, my dreams drizzled following poem from my heart….
Dare to dream of accomplishments greats and believe that you can.
Dreams do not always come true, you know….
But, if you do not dream your wishes simply go.
Let us look at why we fail to follow our dreams.
One reason is pessimism, or so it seems.
Pessimism (ill will) will cause many a mind to stall.
If you dare not dream, you have no plan at all.
Dare to dream If achieve true success
Make life in straight path….
Dare to dream for viewing one shape globe…
Lead by prompt way and compromise others
Dare to dream nice environment?
Embrace neighbor ever
when dreams die you’re like a bird without wings that cannot fly.
Brother Ameen, Hope you may continue your nice lyrics further.
Abdul Razik
Dubai
//A conscious dream of excellence
A blue print for your future life//
Bro. Ameen,
I couldn’t restrict myself from falling deep into the above lines. It is amazing. I would pick the above filament amongst all other lines as a master piece expression just because it is purely a higher level of poetic narration.
A dream asleep can be weird sometime, nightmare occasionally, lusty on certain cases but a dream in consciousness is something well in control of any own self. If a dream asleep is like riding a wild horse which will take us wherever it runs, dream in consciousness is like riding a race horse, absolutely under control and will win the race of life if jockeyed properly.
Marvelous way of delivering thought-packed emotions.
//Life in world is dreaming
Awake from dreams to realize
Dissolving dreams transit you
Divine dreams towards paradise//
அஸ்ஸலாமு அலைக்கும், அமீன்
அருமையான வரிகள்.
மறுமை தமக்குகும், தம் சமூகத்துக்கும் என்ன நிலை இருக்கப்போகிறதோ என்று நினைத்து நபி(ஸல்) அவர்களே அழுத்துள்ளார்கள்.
100% உறுதியான மறுமையில் நம்முடைய நிலை எப்படி இருக்கப்போகிறதோ என்று கொஞ்சம் கற்பனை செய்வதை காட்டிலும் இவ்வுலகில் உள்ள போலியானவைகளை பற்றியே நம்முடைய கற்பனைகள் அதிகம் உள்ளது என்னவோ உண்மை தானே.
ஊரை கூட்டி கல்யாண விருந்து கொடுக்காம தனக்கு தெரிந்த நாலு நண்பர்களுக்கு மட்டும் தோழன் சாப்பாடு கொடுத்துள்ளார் சகோதரர்
தோழன் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டும் வராமல் வீம்பு பண்ணும் ஹமீதுகளுக்கு பார்ஸே…ல்:
கனவைத் தூண்டு
உன்னுள்ளே கனாக்கள்
உயிர்த்தெழுந்தால் நிஜங்கள்
உணர்வுகளின் கோட்டுச் சித்திரமாம்
உள்ளுணர்வுகளின் பிரதிபலிப்புகள்
எண்ணமே வாழ்வு என்பதைப் போல்தான்
உள்ளும் வெளியுமான கனவுகளே காரியங்கள்
எதிர்காலத் திட்ட வரைபடமே
விழிப்பில் நீ காணும் கனவுகள்
வென்றவர் யாவருக்கும்ம் கனவு பெரிது
தொலை நோக்குக் கனவு நிலையான புகழ்
பிள்ளைப் பிராயத்து மதிப்பான கனவுகளை
வாழ்க்கையின் போராட்டம் முடக்கிவிடுகின்றது
ஏழு அதிசயங்களுக்கும்
கனவுகளே விதைகள்
கனவைத் தூண்டு கரைகளற்ற அறிவுக்கு
எல்லா சாத்தியப்பட்டவையும் கனவுகளின் விளைவுகளே
உன் திறமைகளை கனவுகளாய் அவிழ்
எல்லையில்லா உச்சங்களைத் தொடு
கனவுகளின் அளவே வாழ்க்கையின் அளவு
நேசத்தலைவர்களும் கனவுகளாலேயே ஈர்க்கப்பட்டனர்
உலக வாழ்வே கனவு மயம்தான்
விழித்தெழு
கனவு மெய்ப்படுதலே உன்னை உருவாக்கும்
சொர்க்க நோக்கிய தெய்வீக கனவுகளுக்கு!
(இது மொழிபெயர்ப்பல்ல நானும் கூகுளல்ல)
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
Those are all amazing lines in Tamil reflecting and resonating with my thoughts in "Dare To Dream" which is resounding bilingually. Now we can expect Tamil feedbacks too.
Jazakkallah Khairan brother.
Best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Excellent poem brother. Masha Allah
Each lines and its words, meaning are mesmerizing
//(இது மொழிபெயர்ப்பல்ல நானும் கூகுளல்ல)//Google will fail in front of you kavikka
Assalamu Alaikkum,
AlHamdulillah,
My thoughts in the poem are out of pure encouragement from great people around me. Without the encouragement of those noble people, those thoughts will be just sleeping without being awakened.
I pray to Allah for those great people who are inspiring and encouraging me. Jazakkallah Khairan.
I prostrate to Allah for giving me strength and knowledge.
"رَبِّ زِدْنِي عِلْمًا
My Lord! Enrich me with knowledge.." (Quran, 20:114)"
Thanks a lot brothers for your visiting and encouraging feedbacks and appreciation and best regards.
Keep in touch.
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
தம்பி சபீர்!/ அமீன்
இந்தக் கவிதையின் கருவை நான் இப்படித் தொடங்கி , நான் உணர்ந்ததை பொருள் மாறாமல் மொழி பெயர்க்க நினைக்கிறேன். ( பாஸ் மார்க் கிடைக்குமா? கிரவுன் சாரும் இந்த பேப்பரைத் திருத்த வேனும்) .
அமீன் சொன்னது
Things thought through internal
That makes you realize external
Dreams are spiritual animation
A true reflection of inner feelings
நான் சொல்வது
உன்னில் ஒளிந்திருக்கும் எண்ணங்கள்
உன்னை வெளிக்காட்டும் சின்னங்கள்
கனவுகள் வரைந்து தரும் காலக் கோடுகள்
உண்மையில் உள்ளத்தின் வெளிப்பாடுகள்
Things once dreamed inside
Things get realized outside
A conscious dream of excellence
A blue print for your future life
உள்ளே தாழிட்டு நீ காணும் கனவுகள்
கதவுகளை உடைத்துக் கொண்டு வெளிப்பாய்கின்றன
உச்ச நிலை காண நீ காணும் கனவுகளே
அச்சடித்து வருகின்ற எதிர்காலத் திட்டங்கள்
Visionaries focus on dreams
Visioning makes one great
Child life times of cherished dreams
Turbulences of life make them clogged
வென்றவர் கண்டவை யாவும் வெற்றிக் கனவு
கைப்பற்றும் ஆசையே தலைவனாவதற்கு தலைவாசல்
இளமையில்தான் சறுக்கல்கள்
ஏணி இல்லாமல தோல்விகள்
The dreams were true seeds
Before the seven wonders
Dare to dream boundless ideas
All realizations are well thought out ideals
உலகின் ஏழு அதிசயங்களை
உருவாக்கியவை கனவுகளே!
கணக்கற்ற அறிவின் செயலை கனவே தூண்டும்
வரலாற்றின் வாசலில் அதனால் கல்வெட்டைப் பதிக்கும்.
Unlock your potentials by dreaming
Unlimited your reach to top dreaming
Dreaming level determines living level
Inspiring leaders inspire through dreams
கனவு முடிச்சை காலத்தே அவிழ்த்துவிடு!
மீண்டும் உறங்குமுன்பே உச்சத்தை தொட்டுவிடு!
கனவே உன் வாழ்வின் கணக்குப் போடும் எந்திரம்
தலைவர்களைப் பெற்றுத்தரும் தாயே கனவு.
Life in world is dreaming
Awake from dreams to realize
Dissolving dreams transit you
Divine dreams towards paradise
வாழ்வை வடிவமைக்கும் சிற்பியே கனவு !
கனவை நனவாக்க காலத்தே எழுந்திரு!
புனிதக் கனவுகளின் இறக்கைகள்
இனிய சொர்க்கத்துக்கு ஏற்றிச்செல்லும் தேவதைகள்.
ஆஹா ! இ.அ. காக்கா ! அவர்களின் மொழி பெயர்ப்பு ! ஒன்றை தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது !
ஊரில் விருந்துகள் அதிமாக இருப்பதால் பால் தேநீரா ? வெறும் தேநீரா ? என்று கேட்டீர்கள் இன்று ! நானோ அன்"பால்" தேநீர் கொடுங்கள் என்றேன்... LMS-சுடன் வந்திருக்கும்போது !
எது கவிதை…?
மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!
உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!
பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!
சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!
நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துனுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!
கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!
உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!
அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!
கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.
கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.
கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.
கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்
கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்
வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!
தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை
மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை
வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை
வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.
எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!
நன்றி : அதிரைநிருபரின் ஆஸ்தானக் கவி !
Dear bother Mr. Ebrahim Ansari,
MashaAllah, Your poetic lines are another reflection of dreaming lines.
When I compare and review you lines...
//Child life times of cherished dreams
Turbulences of life make them clogged
இளமையில்தான் சறுக்கல்கள்
ஏணி இல்லாமல தோல்விகள் //
Our innocent and boundless dreams in our childhood once we become adults restricted by our own thoughts about wrong perceptions of our environment and evil minded peoples' influences of fear and negativity.
So,
Lets become brave to dream boundless ideas
All realizations are well thought out ideals.
கனவுகாணத் துணிந்திடு
உன்னில் ஒளிந்திருக்கும் எண்ணங்கள்
உன்னை வெளிக்காட்டும் சின்னங்கள்
கனவுகள் வரைந்து தரும் காலக் கோடுகள்
உண்மையில் உள்ளத்தின் வெளிப்பாடுகள்
உள்ளே தாழிட்டு நீ காணும் கனவுகள்
கதவுகளை உடைத்துக் கொண்டு வெளிப்பாய்கின்றன
உச்ச நிலை காண நீ காணும் கனவுகளே
அச்சடித்து வருகின்ற எதிர்காலத் திட்டங்கள்
வென்றவர் கண்டவை யாவும் வெற்றிக் கனவு
கைப்பற்றும் ஆசையே தலைவனாவதற்கு தலைவாசல்
இளமையில்தான் சறுக்கல்கள்
ஏணி இல்லாமல தோல்விகள்
உலகின் ஏழு அதிசயங்களை
உருவாக்கியவை கனவுகளே!
கணக்கற்ற அறிவின் செயலை கனவே தூண்டும்
வரலாற்றின் வாசலில் அதனால் கல்வெட்டைப் பதிக்கும்.
கனவு முடிச்சை காலத்தே அவிழ்த்துவிடு!
மீண்டும் உறங்குமுன்பே உச்சத்தை தொட்டுவிடு!
கனவே உன் வாழ்வின் கணக்குப் போடும் எந்திரம்
தலைவர்களைப் பெற்றுத்தரும் தாயே கனவு.
வாழ்வை வடிவமைக்கும் சிற்பியே கனவு !
கனவை நனவாக்க காலத்தே எழுந்திரு!
புனிதக் கனவுகளின் இறக்கைகள்
இனிய சொர்க்கத்துக்கு ஏற்றிச்செல்லும் தேவதைகள்.
- இபுராஹிம் அன்சாரி
However, when I am Not comparing with my lines, its another profound thoughtful poem with your unique style and maturity. It's sure pass!!!.
Jazakkallah khair brother,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
கூகிலானந்தவுக்கு டியூசன் இலவசம் இங்கே !
கவிஞன் கருவுறுகிறார் !
கட்டுரையாளன் கட்டி எழுப்புகிறார் !
Assalamu Alaikkum,
We enjoy resounding echo of poems here. !!!
Brothers are infected with poetic fever. !!!
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Ebrahim Ansari சொன்னது…
தம்பி சபீர்!/ அமீன்
இந்தக் கவிதையின் கருவை நான் இப்படித் தொடங்கி , நான் உணர்ந்ததை பொருள் மாறாமல் மொழி பெயர்க்க நினைக்கிறேன். ( பாஸ் மார்க் கிடைக்குமா? கிரவுன் சாரும் இந்த பேப்பரைத் திருத்த வேனும்) .
-------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.முதலில் இது குருவிதலையில் வைத்த பனங்காய் என்பேன். தலைமைகவி அவர்களையோ இன்ன பிற சான்றோர்களையோ அழைத்திருக்கவேண்டிய காக்கா அன்பின் காரணமாய் எனக்கு சூட்டிய கிரிடம்,இது கணம் அதிகம் என்றாலும் தலைக்குள் கணம் சேர்க்கவில்லை! இக்கணம் இந்த இலக்கணம் இது நான் விளக்கனும் என விளித்ததே நான் பெற்ற பேறு!அதற்கு முதற்கண் நன்றி!.கவிகாக்காவின் அருகில் எனக்கும் நாற்காலி போட்டு விட்டீர்கள் இதற்கு என் தகுதி????
Sabeer kakka, Excellent translation - மிக அருமையான மொழி பெயர்ப்பு சபீர் காக்கா..
அதிரை நிருபரில் சிறிய கல்வி நிறுவனம் மறைந்து செயல்படுவது போல் தோன்றுகிறது...
Abdul Razik
Dubai
காக்கா, என்ன சொல்ல, எப்படி சொல்ல? முதலில் அமீன் பாய்க்கு ஒரு நன்றியைச் சொல்லி விடுகிறேன், தங்களை இப்படி கட்டியான,கெட்டியான மொழியில் எழுதத் தூண்டியமைக்கு.
கவிதை வடிவத்தின் ஒரு தன்மையானது என்னவெனில் அது வாசிப்பவரையும் எழுதத் தூண்ட வேண்டும். அந்த வகையில் அமீனின் கவிதை கனவுகளை மட்டுமல்ல கவிதை எழுதவும் தூண்டுகிறது என்றே சொல்ல வேண்டும். (4-5 நாட்களுக்கு முன் வரை அமீன் எனக்கு யாரென்றே தெரியாது. அப்படித் தெரியாதவரை யாராவது முகஸ்துதி செய்வார்களா என்று நம்மூர்க்காரரைக் கேட்டு வைக்கிறேன்)
இனி தங்களின் கவிதையைப் பற்றி. மூலத்தைவிட மொழியாக்கம் எத்துணை சிரமமானது என்பதை நான் சொல்லி தாங்கள் அறியவேண்டியதில்லை, நன்றாக அறிந்திருப்பீர்கள். ஆனால், அதை இவ்வளவு இலகுவாகவும் எளிமையாகவும் ஆழமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அழகாகவும் தந்திருப்பது நான் எதிர்பாராதது. எதிர்பாராதது? காரணம், எனக்குத் தெரிந்து கட்டுரையாளர்கள் பலர் கவிதைகளில் அத்துணை சோபிப்பதில்லை. ஆனால், தாங்கள் இதிலும் ஜொலிக்கிறீர்கள்.
பாராட்ட வயதில்லாததால்… அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
(எண்ணங்கள் எப்படி பிரதிபலிக்கின்றன என்று மூலக்கவிதைக்குச் சொந்தக்காரர் அமீன் தான் சொல்ல வேண்டும். கிரவுனும் வரனும்)
crown சொன்னது…
//கவிகாக்காவின் அருகில் எனக்கும் நாற்காலி போட்டு விட்டீர்கள் இதற்கு என் தகுதி//
Assalamu Alaikkum
Dear brother Crown Dasthahir,
Your unique style of internalizing the concepts of poetic lines and interpreting with your personal touch. Thats the qualification, gives the satisfaction for the creator. It induces the creative minds here to invite you to review the piece of our creative works.
Keen in touch with us.
Jazakkallah khair brother,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேதகு அறிஞர் காக்கா அவர்களின் கவிவரிக்குள் ( மொழிமாற்ற)
போவதற்குள் நான் உணர்ந்த ஒன்று! கவிகாக்கா அந்த கவிதையின் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.அவர்கள் இயற்றி இருந்தால்( இந்த கவிதையை )இதன் செரிவு அதிகமாய் இருந்திருக்கும்.
இது அவர்கள் நமக்காக செய்திருக்கும் மொழி மாற்ற சேவையே!
அவர்கள் இயற்றி இருந்தால் அது நீங்கள் இயற்றியது போல் செரிவு மிக்கதாய் இருந்திருக்கும் என சொல்வேன். ஆகவே நீங்கள் இயற்றியது கவிகாக்கவின் கவிதைப்போலவே அர்த்தம் கூடியதாகவும் அதே வேளை,தம்பி அமீனின் கனவை சிதிக்காமலும் இருக்கிறது. நீங்களே(Boss)"பாஸ்"இதில் எப்படி பைல் ஆகும்? பைல்(File)(கோப்பு)பண்ணிவைக்க வேண்டும் உங்கள் கனவு பதிப்பை!( வாத்தியார் பாஸ்,இப்படிக்கு கடைசி பெஞ்சு (சாதாரன)மாணவன்.
Ahamed Ameen சொன்னது…
crown சொன்னது…
//கவிகாக்காவின் அருகில் எனக்கும் நாற்காலி போட்டு விட்டீர்கள் இதற்கு என் தகுதி//
Assalamu Alaikkum
Dear brother Crown Dasthahir,
Your unique style of internalizing the concepts of poetic lines and interpreting with your personal touch. Thats the qualification, gives the satisfaction for the creator. It induces the creative minds here to invite you to review the piece of our creative works.
Keen in touch with us.
Jazakkallah khair brother,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.அமீன். அன்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! என்றும் அன்புடன், நட்புடன்
" நான்" யாவரும் நலம்.
NICE
Thanks for good post, I just try to understand good meaning and learn it
Hope expecting more such kind of posts
Assalamu Alaikkum,
Dear brother MSM. Naina Mohammed,
//Because of your writings here, our english language knowledge also will be sharpen without going any institute. //
Thanks a lot for valuing and accepting my writings here. Jazakkallah Khairan.
Keep in touch with us.
Best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Dear brother Mr. Abdul Razik,
//
Nice words Brother Ameen. , From your thought, my dreams drizzled following poem from my heart….
Dare to dream of accomplishments greats and believe that you can.
Dreams do not always come true, you know….
But, if you do not dream your wishes simply go.
Let us look at why we fail to follow our dreams.
One reason is pessimism, or so it seems.
Pessimism (ill will) will cause many a mind to stall.
If you dare not dream, you have no plan at all.
Dare to dream If achieve true success
Make life in straight path….
Dare to dream for viewing one shape globe…
Lead by prompt way and compromise others
Dare to dream nice environment?
Embrace neighbor ever
when dreams die you’re like a bird without wings that cannot fly.
Brother Ameen, Hope you may continue your nice lyrics further.
//
Your lines have extra push to dream for winning the world.
Thanks a lot for boosting me to write further.
Jazakkallah Khairan brother.
Best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
//Abdul Khadir Khadir சொன்னது…
We realize that your dreams are unique; no other individual can have your personal background, your emotions, or your experiences. Thus, your own dreams can only be connected to your own "reality". With this in mind, it is important to draw from your personal life and experiences when interpreting a dream.//
Assalamu Alaikkum
Dear brother Abdul Khadir,
Thanks for sharing your view on dreaming and interpreting a dream.
Actually my point of view in dream stresses more about deliberate dreaming for future achievements.
Brother Mr. Sabeer AbuShahruk has interpreted it as follows.
sabeer.abushahruk சொன்னது…
//A conscious dream of excellence
A blue print for your future life//
Bro. Ameen,
I couldn’t restrict myself from falling deep into the above lines. It is amazing. I would pick the above filament amongst all other lines as a master piece expression just because it is purely a higher level of poetic narration.
A dream asleep can be weird sometime, nightmare occasionally, lusty on certain cases but a dream in consciousness is something well in control of any own self. If a dream asleep is like riding a wild horse which will take us wherever it runs, dream in consciousness is like riding a race horse, absolutely under control and will win the race of life if jockeyed properly.
Thanks a lot both of you brothers.
Jazakkallah Khairan,
Best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
அதிரை நிருபரை ENGLISH மீடியத்துக்கு மாத்தியாச்சா?
தமிழ்நாடு என்று பெருமை படுவோம்.
பெரியவர் எஸ். முகமது பாரூக் அவைகள் சொல்லச் சொன்ன கருத்து :
சகோதரர் அஹமது அமீன்!
கனவு காணக்கூட துணிச்சல் இல்லை என்றால் நாம் ஏன் தூங்க வேண்டும்?
துணிவோடு தூங்குவோம் ! ஏணி தரும் கனவுகள் ஏராளம் கிடைக்கும்.
தம்பிகள் சபீர்/ அமீன்/கிரவுன்/ அபூ இபுராஹீம்.
இந்த ஆட்டத்துக்கு நான் வரலே!பொருளாதாரம் கோபித்துக் கொள்ளும்.
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
தம்பி அபூ இபு! இஞ்சி நன்னாரிவேர் மட்டும் கலந்த பால் இல்லாத தேநீர் என்பால் கொண்ட அன்பால் குடித்தே ஆதரவு தந்துள்ளிர்கள். நன்றி.
Assalamu Alaikkum
Dear brother Mr. JAFAR,
//அதிரை நிருபரை ENGLISH மீடியத்துக்கு மாத்தியாச்சா?
தமிழ்நாடு என்று பெருமை படுவோம். //
English is just another feature in Adirai Nirubar. The throat Tamil voice won't be cut. So, no worries.
Lets be proud of Tamilans are creative beyond his language barriers and borders, and let his creations reach all over the world even to non-tamil people.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
ஆங்கில பாட வகுப்புக்கு வராதவங்க நாளைக்கு ஹாஜி சாரை அவங்க ரூம்ல போய்ப்பார்க்கணுமாம்....:)
Assalamu Alaikkum
We would like to invite Mr. Kaviyan Abul Kalam here since the field of poems and poetic discussions are his true passion. He is one of our key reputed personalities of our community who has great insights and unique expressions through his poetry.
Not only now, but for a long period of time gap he has been missing. May this invitation would be accepted by him.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
அதிரை நிருபர் இணைய தளம் தமிழிருந்து எப்போ ஆங்கிலத்திற்கு மாறியது. சொல்லவே இல்லை நீங்கள் அப்போ அப்போ மாற்றுவதாக இருந்தால் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுங்கள்.
இந்த இணைய தளத்தை படிக்ககூடியவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உங்களுடைய கவிதைகள்,கட்டுரைகளை தமிழில் வெளியிட்டு அதை படித்து நன்றாக சிந்திக்கட்டும்.
சகோதரர் அமீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது ஒரு நல்ல கவிதை. அதை சமையம் தமிழில் நீங்கள் வெளியிடுங்கள் அப்பொழுதுதான் இந்த இணைய தளத்தை படிப்பவர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.
அதிரை நிருபர் இணைய தளம் தமிழிருந்து எப்போ ஆங்கிலத்திற்கு மாறியது. சொல்லவே இல்லை நீங்கள் அப்போ அப்போ மாற்றுவதாக இருந்தால் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுங்கள்.
இந்த இணைய தளத்தை படிக்ககூடியவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உங்களுடைய கவிதைகள்,கட்டுரைகளை தமிழில் வெளியிட்டு அதை படித்து நன்றாக சிந்திக்கட்டும்.
சகோதரர் அமீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது ஒரு நல்ல கவிதை. அதை சமையம் தமிழில் நீங்கள் வெளியிடுங்கள் அப்பொழுதுதான் இந்த இணைய தளத்தை படிப்பவர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.
Assalamu Alaikkum
Dear brother Mr. Amazon AbuBakr,
First of all thanks a lot for your appreciation. As you know that I have been contributing my ideas through comments and few posts in English which are considered valuable by so many brothers rather than to be a burdern.
Actually we are highly esteeming and wishing our Tamil brothers and sisters to be well versed in English in addition to Tamil.
Brother Mr. Sabeer AbuShahrukh and Mr. Ebrahim Ansari have given their best interpretations for the poem by their own styles. Hope they are useful for Tamil only brothers.
There are Tamil contributions by so many number of brothers here AN. So, lets consider English contribution as an additional feature. Its not a reality yet to be AN an English only forum. But it has definitely raised the bar for all readers in order to obtain fluency in English also.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspto.com
யாருய்யா அது ஃபிரான்ஸிஸ் சார் கிளாஸ்ல talking in Classical Tamil? Stand-up throughout the period. (Sir has ordered one student to break the (Castor-Aamanakku)sticks from the school opposite channel. So,யாரும் சப்தம் போடாதீங்க......
Assalamu Alaikkum
Mr. A. Fransis sir was one of my teachers who had taught me the foundational English grammar in +1 and +2 and I remember his smiling face with smiling eyes with enthusiastic encouragement to me while I was answering his questions and interacting in the class.
May God bless our teacher Mr. A. Fransis sir.
Thanks and regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
Bro Ameen, never change their style, if you want (comments) should change they self. என்று சொல்வதுபோல் உள்ளது. Actually we are highly esteeming and wishing our Tamil brothers and sisters to be well versed in English in addition to Tamil.இது கூட சட்ட பிரச்னை ஆகலாம், அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால்?
Post a Comment