Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடைகால விடுமுறை - இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி முகாம்...! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2013 | , , , ,


அதிரை தாரூத் தவ்ஹீதின் ஒத்துழைப்புடன் அதிரை "இஸ்லாமிக் மிஷன்" ஆண்டு தோறும் நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவமணிகளுக்கான இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், இன்று (மே-5ம் தேதி) தொடக்கம் மே-15ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

உயிரினும் மேலான இஸ்லாமிய விழுமியங்களைப் பயிற்றுவிக்கும் இந்த நல்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

A.D.T.

6 Responses So Far:

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...

அதிரை தாருத் தவ்ஹீத் ஆதரவுடன் அதிரை இஸ்லாமிக் மிசன் வருடந்தோறும் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் வெற்றி பெற வாழ்த்துகள்.நம் வீட்டு பிள்ளைகள் மார்க்க அறியுடனும் நல்லொலுக்கமுடனும் வளரவும் இன்றைய இயந்திர வாழ்வில் காலையில் குர் ஆன் ஓதபோகாமல் கல்வி கற்க பள்ளிக்கு செல்வது அதிகமாகிவிட்டது.மார்க்க கல்வி கற்க மக்தப் பாடசாலையின் அவசியத்தை உணர்ந்து செயல் பட வேண்டும்.கோடைக்கால பயிற்சி முகாமை ஏற்பாடு செய்த அதிரை தாருத் தவ்ஹீத்,அதிரை இஸ்லாமிக் மிசன் நிர்வாகிகளுக்கு நன்றியும் துவாவும்
-----------------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

நிகழ்ச்சியின் சப்தம் நவீன மற்றும் புராதண கந்தூரிகள்வரை கேட்குமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் பயனுல்லதாக இருக்க எல்லம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக..

பெண் குழந்தைகள் மிக ஆர்வமாக கலந்துக்கொண்டதாக அறிந்துக்கொள்ள முடிந்தது.

நாளை மாலை தக்வா பள்ளி அருகில் நடைபெற இருக்கும் கந்தூரி ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில், ஓரிரு உள்ளூர் மார்க்க அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்து கந்தூரிக்கு எதிரான பயான் செய்யலாமே... பொதுமேடையில் அனாச்சாரங்களுக்கு எதிரான கருத்துக்களை எடுத்துச்சொல்ல உள்ளூர் உலமக்களுக்கு ஓர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தலாமே..

Adirai pasanga😎 said...

//அதிரை தாருத் தவ்ஹீத் ஆதரவுடன் அதிரை இஸ்லாமிக் மிசன் வருடந்தோறும் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் வெற்றி பெற வாழ்த்துகள்.நம் வீட்டு பிள்ளைகள் மார்க்க அறியுடனும் நல்லொலுக்கமுடனும் வளரவும் இன்றைய இயந்திர வாழ்வில் காலையில் குர் ஆன் ஓதபோகாமல் கல்வி கற்க பள்ளிக்கு செல்வது அதிகமாகிவிட்டது.மார்க்க கல்வி கற்க மக்தப் பாடசாலையின் அவசியத்தை உணர்ந்து செயல் பட வேண்டும்.கோடைக்கால பயிற்சி முகாமை ஏற்பாடு செய்த அதிரை தாருத் தவ்ஹீத்,அதிரை இஸ்லாமிக் மிசன் நிர்வாகிகளுக்கு நன்றியும் துவாவும் //

//நாளை மாலை தக்வா பள்ளி அருகில் நடைபெற இருக்கும் கந்தூரி ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில், ஓரிரு உள்ளூர் மார்க்க அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்து கந்தூரிக்கு எதிரான பயான் செய்யலாமே... பொதுமேடையில் அனாச்சாரங்களுக்கு எதிரான கருத்துக்களை எடுத்துச்சொல்ல உள்ளூர் உலமக்களுக்கு ஓர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தலாமே..//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இதன் நிய்யத் முழுமையடைய துஆ!

// தக்வா பள்ளி அருகில் நடைபெற இருக்கும் தர்கா கந்தூரி ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில், ஓரிரு உள்ளூர் மார்க்க அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்து தர்கா கந்தூரிக்கு எதிரான பயான்//

ரொம்ப அவசியம், சரியான தருணம் இது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு