Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கேட்வே ஆஃப் இந்தியா - பேசும் படம் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2013 | , , , , ,





ஊரில் இருக்கும்போது மும்பை பக்கம் செல்ல நேர்ந்தது, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலத்தை  பல கோணங்களில் போட்டோ எடுத்தேன் அதில் சில நேரான கோணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


என்னங்க இம்புட்டு தூரம் போயிட்டு பாலம் போட்டோ மட்டும்தானானு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த போனஸ் கேட்வே ஆஃப் இந்தியா இந்த வழியாகத்தான் இந்தியாவுக்குள் வரனுமாம் ! ஏற்கனவே எப்படி வந்தார்கள்னு டீவிலையெல்லாம் போட்டுக் காட்டினாங்களே ஞாபகம் இருக்கா ?


என்னங்க  கேட்வே ஆஃப் இந்தியாவை பார்த்த நீங்கள் அக்கம் பக்கம் பார்க்கலையா என்று கேட்பவர்களுக்காக  இது மற்றொருமொரு போனஸ் !




'தமிழன் என்று சொல்லாட தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்லக் கூடிய தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வட நாட்டுப் படங்களை போடுவது நியாயமா என்று கேட்கும் (தமிழ்) மொழிப் பிரியர்களுக்காக - மும்பையில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை  வரும் போது விமானத்தில் காசு கொடுத்து காய்கறி சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டுவிட்டு தெம்பாக நாம்  நம்ம சென்னையை சுற்றி வளைத்து பிடித்த (!!!???) ஃபோட்டோக்கள் (மெய்யாலும் ராட்டினம் ஜம்போவில் ஏறியெல்லாம் எடுக்கலைங்க). 



விமான டிக்கட்டுக்கு குடுத்த காசுக்கு சென்னையை நல்லவே சுத்தி காட்டிட்டுதான் விமானத்தை தரை இறக்குனாய்ங்க  !


இரயில் பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை காணாத பயணமும் ஒரு பயணமா ? என்று ஏங்க வைக்கும் "டீ காப்பீ" சத்தங்களுக்கு பதில் "சாய், காப்பீ" என்று என்றோ 'தார்' பூசிய எழுத்தின் உச்சரிப்பு சத்தம் கேட்டது !


பாதி வழியில் மலை இடுக்கில் இப்படி சிக்கிய அனுபவம் உண்டா ?

Sஹமீது

24 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

காக்கா எங்களையும் மும்பைக்கு கூடிட்டுலே போய்டியே

படம் எல்லாம் நல்லா ஈக்கிது

ZAKIR HUSSAIN said...

//தார்' பூசிய எழுத்தின்// சூப்பர் விளக்கம். [ HINDI]

மலேசியாவிலிருந்து வரும்போதெல்லாம் இந்த சென்னை கடற்கரையை காணும் நேரம் சந்தோசமும்...விமான நிலையத்தில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு வேதனையும் லேசாக தொடுத்துக்கொள்ளும் அந்த நேரத்தை உங்கள் படம் பிரதிபளிக்கிறது.

Ebrahim Ansari said...

சென்னையின் மண்ணை வங்கக்கடல் தொடும் காட்சிகளை பலமுறை விமானத்தில் இருந்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். படமாக எடுக்க இயலவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இன்று நீங்கிவிட்டது. அற்புதக் காட்சிகள் துணைக்கு தொட்டுக் கொள்ள வர்ணனைகள். பாராட்டுக்கள்.

Unknown said...

Assalamu Alaikum,

Dear brother Mr. Shahul Hameed,

The pictures of Gateway of India are breathtaking and particularly Hotel TajMahal is crystal clear.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

Unknown said...

நான் வெளிநாட்டிலிருந்து வரும்போது இப்படி விமானம் தரை இறங்கும்போதெல்லாம் கையில் கேமரா இருந்து இந்த காட்சிகளை படம்பிடித்தால் எவ்வளவு அழகா இருக்கும் என்று நான் ஏங்கிய காட்சிகள் அனைத்தும்
இப்பொழுது என் லேப் டாப்பில் அதிரை நிருபர் வலை தளத்தில்.

ஆகா என் ஆசை நிறைவேறியது ( காட்சி பார்க்க ஆசைதான் , எடுக்கும் ஆசை என்பது இரண்டாவது )

அபு ஆசிப்..

sabeer.abushahruk said...

கேட்வே ஆஃப் இன்டியாவும் ஸ்கைவே ஆஃப் சென்னையும் அருமையாக புகைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.

ராஜதானி எக்ஸ்ப்ரஸ்ஸில் மும்பை ட்டு டெல்ஹி பயணிப்பது ஒரு மிகச் சிறந்த ரயில் பயணத்திற்கான உலகத் தரமிக்க அனுபவம். ரயிலின் உள்ளே கவனிப்பு கடுமையாயிருக்கும். தூங்கும்போது கை கால் அமுக்கி விடாததுதான் குறை. எல்லோரும் அனுபவிக்க வேண்டிய ரயில் பயணம் அது.

அழகானப் புகைப்படங்கள் ஹமீது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கை வண்ண கருத்துக்களும்
கேமரா கண்ட காட்சிகளும்
ரொம்ப நல்லாயிருக்கு!

Unknown said...

அழகானப் புகைப்படங்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மும்பைக்கு செல்லும் ஆசையை தூண்டுகிறது தங்களின் புகைப்படங்கள்.

நீண்ட நாட்களாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை விமானத்திலிருந்து பார்க்க ஆசை இருந்தது, அனைத்தும் இரவு பணமாக இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்களின் சென்னை விமான கோணல் புகைப்படங்கள் அந்த ஆசையை நிறைவேற்றி விட்டது காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

துபாயிலிருக்கும் புர்ஜ் கலீபா டவர் மாதிரி சென்னையில் புர்ஜ் அம்மா டவர் கட்டினா தான் இது மாதிரி சென்னையை அழகாக புகைப்படங்கள் எடுக்க முடியும்.

அப்துல்மாலிக் said...

அநத மூனாவது (தாஜ் ஹோட்டல்) மறக்கக்கூடிய ஒன்னா? ஹாலிவுட் கிளைமாக்ஸ் பார்த்தாமாதிரிலே இந்த மீடியாக்கள் போட்டிப்போட்டுக்கினு காமிச்சானுவோ..

சிங்கார சென்னை படம் அழகு காக்கா

sabeer.abushahruk said...

அந்தப்
பாலமானது
பலமானதா - அல்லது
அமைச்சர் யாருக்காவது
லாபமானதா?

Yasir said...

புத்துணர்ச்சி தரும் புகைப்படங்கள்...கைவந்த கலை எங்கள் சாவன்னா காக்காவிற்க்கு

Unknown said...

Assalamu Alaikum,

Dear brother Mr. Shahul Hameed,

Hope you had a nice trip apart from the humidity

Nice good looking pictures,i love those flyovers (when are we gonna have these kind of flyovers in Tamil Nadu)

Out of all i like the last one,typical Indian picture.

By the way what camera did you use?

Regards,

Shameed said...

Abu Ameeza சொன்னது…
Assalamu Alaikum,

Dear brother Mr. Shahul Hameed,

Hope you had a nice trip apart from the humidity

Nice good looking pictures,i love those flyovers (when are we gonna have these kind of flyovers in Tamil Nadu)

Out of all i like the last one,typical Indian picture.

By the way what camera did you use?

Regards,



மேலே உள்ள ஆங்கில பின்னுட்டத்தை இலவசமாக 50 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிமாற்றம்செய்ய கூடிய http://translate.google.com/ செய்ததில் கிடைத்த தமிழ் கிழே புரிந்தாவர்கள் அந்த தமிழை தமிழில் மாற்றி தாருங்கள்

அபு Ameeza சொன்னது ...
Assalamu Alaikum,

அண்ணா திரு Shahul ஹமீத், அன்பே

நீங்கள் ஈரப்பதம் தவிர ஒரு நல்ல பயணம் என்று நம்புகிறேன்

Good looking படங்கள் நன்றாக, நான் அந்த மேம்பால (போது நாம் தமிழ் நாட்டில் மேம்பால இந்த வகையான வேண்டும் அமையும்) நேசிக்கிறேன்

எல்லா நான் கடந்த ஒரு, பொதுவான இந்திய படம் விரும்புகிறேன்.

நீ என்ன கேமரா பயன்படுத்த?

அன்புடன்,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//Shameed சொன்னது…
Abu Ameeza சொன்னது…
Dear brother Mr. Shahul Hameed,
Hope you had a nice trip apart from the humidity
Nice good looking pictures,i love those flyovers (when are we gonna have these kind of flyovers in Tamil Nadu)
Out of all i like the last one,typical Indian picture.
By the way what camera did you use?
Regards
மேலே உள்ள ஆங்கில பின்னுட்டத்தை இலவசமாக 50 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிமாற்றம்செய்ய கூடிய http://translate.google.com/ செய்ததில் கிடைத்த தமிழ் கிழே புரிந்தாவர்கள் அந்த தமிழை தமிழில் மாற்றி தாருங்கள்
அபு Ameeza சொன்னது ...
அண்ணா திரு Shahul ஹமீத், அன்பே
நீங்கள் ஈரப்பதம் தவிர ஒரு நல்ல பயணம் என்று நம்புகிறேன்
Good looking படங்கள் நன்றாக, நான் அந்த மேம்பால (போது நாம் தமிழ் நாட்டில் மேம்பால இந்த வகையான வேண்டும் அமையும்) நேசிக்கிறேன்
எல்லா நான் கடந்த ஒரு, பொதுவான இந்திய படம் விரும்புகிறேன்.
நீ என்ன கேமரா பயன்படுத்த?//


அன்புடன்,அண்ணா, அன்பே, நீ என ரொம்ப மரியாதை . சிரிப்பு தான் வருது.

என்ன அதிரைக்காரா இந்த கூகுலே தான் நீங்க மொழி பெயர்க்க ரெகமன்டு பண்ணுரியலா!
ரொம்ப சுத்தம்

ஹமீது காக்கா என்ன கேமரா ஈரப்பதமா இருக்கா?

Ebrahim Ansari said...

சாகுல் ஹமீது ! நீ நீதான். ஹஹஹஹஹ்ஹஹா.

நம்மூர் தேசப்பொடியை NATIONAL POWDER என்றும் உப்புமாவை SALT POWDER

என்றும் மொழிபெயர்க்குமோ?

இவற்றை எல்லாம் நம்பினால் இப்படித்தான் இருக்கும். எழுதியவர் அதன் மொழிபெயர்ப்பையும் உணர்வுடன் எழுதினால் நலமாக இருக்கும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நீண்ண்ண்ட நாள்களுக்குப்பின் கேமிராகவிஞரின் கைவண்ணம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.ஒவ்வொறு படம்மும் நாந்தான் முதலில் என்று சொல்லி மனதில் அடம் பிடித்து இடம் பிடிக்கிறது!

Unknown said...

Assalamu Alaikkum

We can wake a person up while he is really sleeping.

But we CAN NOT wake him up while he is acting as if sleeping.

Even the debate is almost over few brothers are still having boiling not settled down.

We English guys are ready. No issues.. to continue..

Take it easy brothers. Cheers !!!

Thanks and regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu alaikkum,

I didn't know even Google can pull Ameen's leg :)

Just kidding

Regards

Unknown said...

அஹமத் Ameen சொன்னது ...
Assalamu Alaikkum

அவர் உண்மையில் தூங்கி போது நாம் ஒரு நபர் எழுந்து முடியும்.

தூங்கி போல் அவர் நடித்து வருகிறார் போது ஆனால் நாங்கள் அவரை எழுந்திருக்க முடியாது.

கூட விவாதம் கிட்டத்தட்ட சில சகோதரர்கள் இன்னும் கொதிக்கும் செட்டில் இல்லை கொண்டுள்ளோம் மேல் ஆகிறது.

நாம் ஆங்கில பாடல் தயார். எந்த பிரச்சினைகள் .. தொடர்ந்து ..

எளிதாக சகோதரர்கள் எடுத்து. சியர்ஸ்!

நன்றி மற்றும் குறித்து,

துபாய் இருந்து பி அஹமத் Ameen
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

அபு Ameeza சொன்னது ...
Assalamu alaikkum,

நான் கூட கூகிள் Ameen காலை :) ​​இழுக்க முடியும் என்று எனக்கு தெரியாது

சும்மா விளையாடினேன்

அன்புடன்

Riyaz Ahamed said...

சலாம். புகைபடம் சொல்வது கவியா? அல்லது கட்டுரையா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு