Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை மின்சார வாரியத்திற்கு ADT கடிதம் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2013 | , , ,


அதிரை தாருத் தவ்ஹீத் காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டிக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் ஏற்கனவே எழுதியிருந்ததை அறிவீர்கள், அதேபோல் அதிரை மின்சார வாரியத்திற்கும் மின் தடைகள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி எழுதிய கடிதத்தின் நகலை இங்கே பதிக்கப்பட்டுள்ளது.


அதிரைநிருபர் பதிப்பகம்

10 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

வரவேற்கத்தக்கது .... நடுத்தெரு வழியாக சென்ற கந்தூரி தேர் ஊர்வலத்தின் பொழுது மின் இணைப்பு தூண்டிக்கப்படவில்லை.

ADT க்கு வாழ்த்துக்கள் மற்றும் ஜசக்கல்லாஹ் ஹைர்

sabeer.abushahruk said...

ஆஹா... வெளிச்சம் தெரிகிறது.

வாழ்த்துகள் ADT.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அடுத்த வருசம் தர்கா கந்தூரியே இல்லாமல் போய் அதற்கு ADT க்கும் இன்சா அல்லாஹ். நன்றி சொல்லனும்

வாழ்த்துகள் ADT.

Aboobakkar, Can. said...

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு அனுப்பியஅறிக்கையை வெளியிட்ட ADT மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அறிக்கையின் நகலையும் இத்துடன் இணைத்து வெளியிட்டு இருக்கலாமே ?

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

adiraimansoor said...

அஹ்மது ரிதுவான் – துபாய்
என்ற சகோதரர் அதிரை எக்ஸ்பிரஸ் லோகோவின் கீழ் சிலவாசகங்கள் எழுதி அதில் தமது அறியாமையை பதிவு செய்து இருந்தார்.

“கந்தூரியை நிறுத்துவது அவ்வளவு ஈசி கிடையாது, நிறுத்த முயற்சியும் நடக்குது, நம்மில் ஒற்றுமை இல்லையென்றால், எந்த சக்தியைக் கொண்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும், முதலில் ஊரை ஒற்றுமை படுத்தனும், நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, எல்லாம் நீங்கனும், நீங்கள் செய்யும் இந்த முயற்சி வெறும் வீண் தானே ஒழிய வேறு இல்லை”

அதற்கு நான் மறுப்பு மடல் எழுதினேன்.
அந்த மறுப்பு மடலை வெளியிடாமல் அதிரை எக்ஸ்பிரஸ்.இஸ்லாத்திற்குள்ளேயும் சில பார்ப்பனர் ஊடகங்கள் போன்று இருட்டடிப்பு செய்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் மனிதற்களுக்கு அஞ்சுவார்களையானால்.அதை இழுத்து மூடுவது நல்லது
என்னுடய மறுப்பு மடல் கீழே உள்ளது. அதிரை எக்ஸ்பிரசில் வெளியிடாடததால் இந்த செய்தி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதினால் வேறு சம்பந்தமில்லாத தலைப்பின் கீழ் பின்னூட்டமாக இடுவதை மன்னிக்கவும்.

அஹ்மது ரிதுவான் சொல்வது தவறு.

தாருத்தவ்ஹீது செய்யும் முயற்ச்சி கண்டிப்பாக வீன் போகாது இன்றில்லை என்றால் என்றாவது அது நடக்கும்
இஸ்லாத்தை அவ்வளவு ஈசியாக வளர்க்க முடியாது என்று நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இன்று அஹ்மது ரிதுவான் என்றும் முஹம்மது மன்சூர் என்றும் பெயர் சூட்டி இஸ்லாமியனாக வளம் வந்திருக்க முடியாது. நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் காட்டி தந்தவழி முறைகளைவிட்டு விட்டு அறியாமையில் மூழ்கி கிடக்கும் சகோதரர்களுக்கு இஸ்லாத்தை நன்கு விளங்கிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொறுப்பு உண்டு.அதைத்தான் அறிந்தவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் அஹ்மது ரிதுவானுக்கும் பொறுப்பு உண்டு.

இஸ்லத்திற்கு எதிராக நடக்கும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் கடமை பட்டுள்ளோம். இது போன்ற அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த அஹ்மது ரிதுவானுக்கு சக்தி இல்லை என்றால்.சக்தி உள்ளவர்களோடு கை கோர்த்து வெற்றி காணவேண்டுமே தவிற இஸ்லாத்திற்கு எதிரன அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த முயற்ச்சிப்பவர்களை கேலிக்கூத்தாக்குவது இஸ்லத்திற்கு எதிராக போரிடுவதற்கு சமம்.

முயற்சிகள் என்றும் வீன் போனதில்லை. நல்லவர்களின் முயற்சியால். இந்த வருடம்
கந்தூரி ஊர்வலம் வீறீயம் குறைந்து 18 அயிட்டங்கள் வர இருந்தது அது எட்டாக குறைந்தது என்பது குறிப்பிட தக்கது இன்ஷா அல்லாஹ் படிப்படியாக அல்லாஹ் ஒன்றுமில்லாமல் ஆக்கி தறுவான்.

நாம் முயற்சி செய்தால் அல்லாஹ் அதை நடத்தி தருவான். இந்த மாதிரி அநாச்சாரங்களை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் ஒற்றுமை என்ற சாயம் இதற்கு பூசக்கூடாது. ஊர் இரண்டானாலும் பரவாயில்லை .அனாச்சாரங்களை தடுப்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கின்றது என்பதை நினைவூட்டுகின்றேன்.

இந்த மாதிரி இஸ்லாத்திற்கு எதிரான செயள்களை கண்டு கொள்ளாமல் இருப்பவன் இஸ்லாத்தில் இருந்து என்ன பயன்.

ஊரா? இஸ்லாமா? என்றால் இஸ்லாம்தான் என்று தேர்ந்தெடுக்கும் மன துணிவு வேண்டும். இதற்கு எக்காரணத்தைகொண்டும் தெரு சாயம் பூசக்கூடாது. தெரு சாயம் பூசினால் மட்டும் ஊரின் ஒற்றுமையை காத்திட முடியுமா?
சில அறிவிலிகளால் தெருக்களுக்கு சமீபகாலமாக மீன்சாயம் பூசப்படுகின்றது. என்னமோ பன்னாமீனை ருசிக்காதவர்கள் மாதிரி அநாகரிகமான வர்னனை செய்பவர்கின்றார்கள். இப்படி மீன் பெயரை சொல்லி அனாகரிகமாக வசைபாடுபவர்கள்.அதிரையை சார்ந்தவர்களாக இருக்க முடியாது. அப்படி அதிரையை சர்ந்தவர்களாக இருந்தால் பன்னாமீனை ருசிக்காமல் இருக்க முடியாது. வசை சொல்லுகின்றவருக்கும் அந்த வசை பொருந்தும் என்பது நினைவில் இருக்கட்டும். அப்படி ருசிக்கவில்லை என்று யார் வாதம் பான்னினாலும் அவர்கள் பொய்யர்களாகத்தான் இருக்க முடியும்.

பொதுவாக இந்தமதிரி அநாச்சாரங்களை தடுக்க முடியாத சகோதரர்கள் அநாச்சாரங்களை தடுப்பவர்களுக்கு இடையூராக இருப்பதைவிட்டும் தயவு செய்து தூரமாகி அல்லாஹ்வின் கோவப் பார்வையிலிருந்து உங்களயும் எங்களையும் காப்பாற்றுங்கள். தயவு செய்து இது விஷயமாக மேலும் மேலும் தற்கிக்க வேண்டாம் என்று சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோளை சமர்பிக்கின்றேன்.

அதிரைமன்சூர்
ரியாத்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மன்சூர் மச்சான் அவர்களின் கருத்தை தனிப்பதிவாக வெளியிடமுடியுமா?எடிட்டர்காக்காவும் குழுவும் அதனுடன் வேறு ஏதேனும் சில, மாற்றங்கள் செய்து அதாவது கூடுதல் தகவல்,விளக்கத்துடன் பொது ஆக்கம் அவசியம் என எனக்குப்பட்டது.அதை கோரிக்கையாக வைக்கிறேன்.மேலும் ஒற்றுமையையும்,இஸ்லாத்தின் வழிமுறைகளையும் சொல்லும் இந்த கருத்தில் கீழ்கண்ட கருத்து ரோசத்தினால் எழுந்தது என அறிந்தாலும் அதை தவிர்களாம்.அது''சில அறிவிலிகளால் தெருக்களுக்கு சமீபகாலமாக மீன்சாயம் பூசப்படுகின்றது. என்னமோ பன்னாமீனை ருசிக்காதவர்கள் மாதிரி அநாகரிகமான வர்னனை செய்பவர்கின்றார்கள். இப்படி மீன் பெயரை சொல்லி அனாகரிகமாக வசைபாடுபவர்கள்.அதிரையை சார்ந்தவர்களாக இருக்க முடியாது. அப்படி அதிரையை சர்ந்தவர்களாக இருந்தால் பன்னாமீனை ருசிக்காமல் இருக்க முடியாது. வசை சொல்லுகின்றவருக்கும் அந்த வசை பொருந்தும் என்பது நினைவில் இருக்கட்டும். அப்படி ருசிக்கவில்லை என்று யார் வாதம் பான்னினாலும் அவர்கள் பொய்யர்களாகத்தான் இருக்க முடியும்".(மற்றவைகள் தனிப்பதிவாய் வருவது நலம்).பரிசீலினை செய்வீர்களா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இனி கந்தூரி ஃபிளாப் தான்..

கந்தூரி ஏற்பாட்டாளர்கள், கந்தூரி எதிர்ப்பாளர்களாகும் காலம் வெகுவிரையில்.

இன்ஷா அல்லாஹ்..

Meerashah Rafia said...

அந்த கோமாவெல்லாம் இந்த கூத்தாடிக்கோமாளிகளுக்கு வராதா!?!
தெருவிற்கு இரு கரையிலும் பந்தல் போட்டு எங்க வீட்டில் சுன்னது கல்யாணம் னு சொன்னால் இவர்கள் என்ன பண்ணுவார்களாம்?!

சகோ.adiraimansoor அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ஊர்தான் ஒன்று படமாட்டிருக்கு, குறைந்தபட்சம் ஊருக்கான தளங்களையாவது ஒன்றுபடவிடும்படி கேட்டுக்கொள்கின்றேன்.. அதையும் பிரித்து இசுலாமிய இயக்கங்கள் போல் அடித்துக்கொல்வதில்தான் அவா என்றால் அனைத்து தளத்திலும் பொதுவாக இருக்கும் நாங்கள் ஒன்னும் பண்ணமுடியாது..

எடிட்டர்கள் இத்தகைய தனிமனித தாக்குதலை மட்டுறுத்துவது சிறந்தது..
தேவைப்பட்டால் நீங்கள் தனி மனித தாக்குதலின்றி, ஊருக்கென்று இருக்கு சில தளங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தாத வண்ணம் தனி பதிவாகவே உங்கள் கருத்தை இட்டால் மேலும் சிறப்பு..

Meerashah Rafia said...

மக்களிடம் கையெழுத்து வேட்டை பெற்று சமர்பித்தால் மிக வழுவாக இருக்கக்கூடும்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு