பிரிட்டனில் வருடத்திற்கு 50,000 பேர் இஸ்லாத்தை ஏற்கின்றனர் அதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ! ஓர் ஆய்வு சொல்லும் உண்மை ! - இது டிவீட் அல்ல ! நான்கு நாட்களுக்கு (24-மே-2013) முன்னர் தி-ஹிண்டு ஆங்கில தினசரிப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை !
இஸ்லாத்தை உளப்பூர்வமாக உணர்ந்து வெள்ளைக்கார பிரிட்டானிய பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் தொடர்ந்து வாழ்வியலாகவும் ஈருல வெற்றிக்காகவும் ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்களது துறையில் தனித் தன்மையுடன் விளங்குபவர்கள், படித்தவர்கள், பன்முகம் கொண்ட அறிவில் சிறந்தவர்களும் உண்டு.
இந்த வெற்றியாளர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மார்க்கத்திற்கு எதிராக குடும்பத்தினர் வலுவான குரல் கொடுப்பார்கள் என்றும், இருந்தாலும் அவர்களில் உயர்தட்டு மக்களில் இதுவரை பேறு பெற்றவர்கள் லரென் பூத் (முன்னாள் பிரிட்டீஸ் பிரதம மந்திரி டோனி பிளேர் அவர்களின் மனைவியின் சகோதரி) பிரபல பத்திரிகையாளார் யோன்னி ரெட்லி, எம்.டிவி வர்ணனையாளார் கிரிஸ்டெய்ன் பெக்கர் ஆகியோர் உள்ளடக்கம்.
கடந்த 9/11க்கு பின்னர் அதிகரித்து வரும் இஸ்லாம் அதிலும் குறிப்பாக பெண்மணிகளின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டு அவர்களை ஏற்கவைத்து இருக்கிறது.
தங்களது துறைகளில் தனித் தன்மையுடன வெற்றியடைந்த, சுதந்திரமான மேற்கத்திய பெண்களே இஸ்லாத்தை விரும்பி ஏற்று வருகின்றனர்.
இணைக்கப்பட்டுள்ள ஆங்கில பத்திரிகையின் மொழியாக்கத்தை விரைவில் பதிவுக்குள் கொண்டு வருகிறோம் இன்ஷா அல்லாஹ் !
இனிய மார்க்கம்
ஏனைய வர்க்கும்
ஏற்ற மார்க்கம் !
அபூஇப்ராஹீம்
14 Responses So Far:
சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனுக்கும் இஸ்லாமே ஈடேற்றத்திற்கான ஒரே வழி என்பது தெளிவாகும்.
அதற்கான அத்தாட்சிகளைத்தான் இங்கு பதிந்திருக்கிறீர்கள், அபு இபுறாகீம்
பகிர்வுக்கு நன்றி
(எப்ப வர்ரியலாம்?)
Dear brother Mr. AbuIbrahim,
Thanks for publishing the article based on study.(I just went through the main article in Hindu online).
Practicing Islam is knowledge based.
The principles of Islam and God's teachings to human through Holy Quran ensures ultimate guidance, harmony and justice.
One who search for true God and God given principles for human beings to live peaceful and prosperous life in this world would end up reaching Islam.
Converting to Islam is not sudden happening. People who revert to Islam have to have enough acceptance to his/her mind by clarifying all of the doubts. Islam is intellectually satisfying and not having contradictions in principles.
May Almighty God bless you all.
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
அல்ஹம்துலில்லாஹ்! மகிழ்வான தகவல்.
இந்த எண்ணிக்கை சரியாய் இருந்து இன்னும்
நாளுக்கு நாள் அதிகரிக்க துஆ செய்வோமாக.
விரைவில் இது இஸ்லாமிய நாடு. இன்சா அல்லாஹ்!
இன்று உலகில் நடைபெற்று வரும் மவுனப் புரட்சி இதுவே.
இவை பற்றி எனது மனுநீதி நூலில் குறிப்பிட்டு இருந்தேன். பக்கம் 109.
ALLAHU AKBAR.
" லாயிலாக இல்லல்லாஹ் , முகம்மதுர்ரசூலுல்லாஹ் " என்ற திருக்கலிமா உலகம்
முழுதும் ஓங்கி ஒளித்துக்கொண்டு வருவது , மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.
மிருக வாழ்க்கையிலிருந்து , மனித வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் இப்பெண் மணிகளை நினைக்கும்பொழுது உள்ளம் பூரிக்கின்றது.
அல்ஹம்து லில்லாஹ்.
அபு ஆசிப்.
//சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனுக்கும் இஸ்லாமே ஈடேற்றத்திற்கான ஒரே வழி என்பது தெளிவாகும்.//
'எப்படியும் வாழலாம் என்பது போய், இப்படித்தான் வாழவேணும்'
என்னும் (சுய மாக சிந்திக்கும் ) மனித வாழ்க்கைக்கு உகந்த வாழ்க்கை என்பதுதான் நீ சொன்னது.
அபு ஆசிப்.
மாஷா அல்லாஹ்....இன்றைய உலக முஸ்லிம்களைப்பார்த்து யாரும் இஸ்லாத்தின் பக்கம் வருகிறார்களோ? இல்லையோ? ஆனால் இறைவேதத்தை தங்களது மொழியின் மொழியாக்கத்தில் நன்கு படித்து ஆராய்வார்களேயானால் அவர்கள் நிச்சயம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாத்தின் பக்கம் வந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.....அல்லாஹு அக்பர்.
மக்கள் உள்ளத்தின் இந்த ஆழிப்பேரலை என்று நம் நாட்டு, தமிழகத்தின் பக்கம் திரும்புமோ???
மாஷா அல்லாஹ், மார்க்கம் வெல்லும், உலகம் முழுதும் இஸ்லாம் ஆழும் காலம் வெகுதொலைவில் இல்லை...
மாஷா அல்லாஹ் இனி எல்லா நாடும் இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
நம் இஸ்லாம் மார்க்கம் 1400 வருடத்திற்கு முன்பே எல்லாத்தையும் கூறிவிட்டது. இப்பொழுது தான் ஒவ்வொரு நாட்டிலும் குர் ஆனை ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தை ஏற்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் இந்த இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகள் மூலம் அதிகமதிகமாக விளக்கத்தையும்,ஆர்வத்தையும்,தேட்டத்தையும் கொடுப்பானாகவும். இந்த இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகள் எல்லாம் நன்கு படித்தவர்களாகவும், அரசு துறையில் பல மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.
அல்லாஹு அக்பர்
தி-ஹிண்டு ஆங்கில பத்திரிகை வாசித்த நீங்கள் எப்போ கல்ப் நியூஸ் வாசிக்கப் போறிங்க!
//
(எப்ப வர்ரியலாம்?)
தி-ஹிண்டு ஆங்கில பத்திரிகை வாசித்த நீங்கள் எப்போ கல்ப் நியூஸ் வாசிக்கப் போறிங்க!?//
ஊர்லெ அவங்களெ நிம்மதியா இருக்க உடாமே இப்புடி அவசரப்படுத்திரியல்வொளே.
அல்ஹம்து லில்லாஹ்.
உலகம் முழுதும் இஸ்லாம் ஆழும் காலம் வெகுதொலைவில் இல்லை...
எல்லா நாடும் இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
Post a Comment