Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 04 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 01, 2012 | ,


(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்

ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்தாகும் காட்டு: க்+அ = க(குறில்); க்+ஆ = கா(நெடில்).

(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள் :
க்+அ=க
ச்+அ=ச
ட்+அ=ட
த்+அ=த
ப்+அ=ப
ற்+அ=ற
க,ச,ட,த,ப,ற : அகர வல்லினக் குறில்கள் 6

க்+இ=கி
ச்+இ=சி
ட்+இ=டி
த்+இ=தி
ப்+இ=பி
ற்+இ=றி
கி,சி,டி,தி,பி,றி : இகர வல்லினக் குறில்கள் 6

க்+உ=கு
ச்+உ=சு
ட்+உ=டு
த்+உ=து
ப்+உ=பு
ற்+உ=று
கு,சு,டு,து,பு,று : உகர வல்லினக் குறில்கள் 6

க்+எ=கெ
ச்+எ=செ
ட்+எ=டெ
த்+எ=தெ
ப்+எ=பெ
ற்+எ=றெ
கெ,செ,டெ,தெ,பெ,றெ : எகர வல்லினக் குறில்கள் 6

க்+ஒ=கொ
ச்+ஒ=சொ
ட்+ஒ=டொ
த்+ஒ=தொ
ப்+ஒ=பொ
ற்+ஒ=றொ
கொ,சொ,டொ,தொ,பொ,றொ : ஒகர வல்லினக் குறில்கள் 6

(1):1:3:1(ஆ) உயிர்மெய் வல்லின நெடில்கள்:
க்+ஆ=கா
ச்+ஆ=சா
ட்+ஆ=டா
த்+ஆ=தா
ப்+ஆ=பா
ற்+ஆ=றா
கா,சா,டா,தா,பா,றா : ஆகார வல்லின நெடில்கள் 6

க்+ஈ=கீ
ச்+ஈ=சீ
ட்+ஈ=டீ
த்+ஈ=தீ
ப்+ஈ=பீ
ற்+ஈ=றீ
கீ,சீ,டீ,தீ,பீ,றீ : ஈகார வல்லின நெடில்கள் 6

க்+ஊ=கூ
ச்+ஊ=சூ
ட்+ஊ=டூ
த்+ஊ=தூ
ப்+ஊ=பூ
ற்+ஊ=றூ
கூ,சூ,டூ,தூ,பூ,றூ : ஊகார வல்லின நெடில்கள் 6

க்+ஏ=கே
ச்+ஏ=சே
ட்+ஏ=டே
த்+ஏ=தே
ப்+ஏ=பே
ற்+ஏ=றே
கே,சே,டே,தே,பே,றே : ஏகார வல்லின நெடில்கள் 6

க்+ஓ=கோ
ச்+ஓ=சோ
ட்+ஓ=டோ
த்+ஓ=தோ
ப்+ஓ=போ
ற்+ஓ=றோ
கோ,சோ,டோ,தோ,போ,றோ : ஓகார வல்லின நெடில்கள் 6

(1):1:3:1(இ) உயிர்மெய் வல்லினக் குறுக்கம்:
க்+ஐ=கை
ச்+ஐ=சை
ட்+ஐ=டை
த்+ஐ=தை
ப்+ஐ=பை
ற்+ஐ=றை
கை,சை,டை,தை,பை,றை : ஐகார வல்லினக் குறுக்கம் 6

க்+ஔ=கௌ
ச்+ஔ=சௌ
ட்+ஔ=டௌ
த்+ஔ=தௌ
ப்+ஔ=பௌ
ற்+ஔ=றௌ
கௌ,சௌ,டௌ,தௌ,பௌ,றௌ : ஔகார வல்லினக் குறுக்கம் 6

குறிப்பு: கௌரி என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்)சொல்லாகும். அதை, "கெ ள ரி" என்று படிக்காமல் "கவ்ரி"என்பதுபோல் படிக்க வேண்டும்.

(1):1:3:2(அ) உயிர்மெய் மெல்லினக் குறில்கள்:
ங்+அ=ங
ஞ்+அ=ஞ
ண்+அ=ண
ந்+அ=ந
ம்+அ=ம
ன்+அ=ன
ங,ஞ,ண,ந,ம,ன : அகர மெல்லினக் குறில்கள் 6

ங்+இ=ஙி
ஞ்+இ=ஞி
ண்+இ=ணி
ந்+இ=நி
ம்+இ=மி
ன்+இ=னி
ஙி,ஞி,ணி,நி,மி,னி : இகர மெல்லினக் குறில்கள் 6

ங்+உ=ஙு
ஞ்+உ=ஞு
ண்+உ=ணு
ந்+உ=நு
ம்+உ=மு
ன்+உ=னு
ஙு,ஞு,ணு,நு,மு,னு : உகர மெல்லினக் குறில்கள் 6

ங்+எ=ஙெ
ஞ்+எ=ஞெ
ண்+எ=ணெ
ந்+எ=நெ
ம்+எ=மெ
ன்+எ=னெ
ஙெ,ஞெ,ணெ,நெ,மெ,னெ : எகர மெல்லினக் குறில்கள் 6

ங்+ஒ=ஙொ
ஞ்+ஒ=ஞொ
ண்+ஒ=ணொ
ந்+ஒ=நொ
ம்+ஒ=மொ
ன்+ஒ=னொ
ஙொ,ஞொ,ணொ,நொ,மொ,னொ : ஒகர மெல்லினக் குறில்கள் 6

(1):1:3:2(ஆ) உயிர்மெய் மெல்லின நெடில்கள்:
ங்+ஆ=ஙா
ஞ்+ஆ=ஞா
ண்+ஆ=ணா
ந்+ஆ=நா
ம்+ஆ=மா
ன்+ஆ=னா
ஙா,ஞா,ணா,நா,மா,னா : ஆகார மெல்லின நெடில்கள் 6

ங்+ஈ=ஙீ
ஞ்+ஈ=ஞீ
ண்+ஈ=ணீ
ந்+ஈ=நீ
ம்+ஈ=மீ
ன்+ஈ=னீ
ஙீ,ஞீ,ணீ,நீ,மீ,னீ : ஈகார மெல்லின நெடில்கள் 6

ங்+ஊ=ஙூ
ஞ்+ஊ=ஞூ
ண்+ஊ=ணூ
ந்+ஊ=ஊ
ம்+ஊ=மூ
ன்+ஊ=னூ
ஙூ,ஞூ,ணூ,நூ,மூ,னூ : ஊகார மெல்லின நெடில்கள் 6

ங்+ஏ=ஙே
ஞ்+ஏ=ஞே
ண்+ஏ=ணே
ந்+ஏ=நே
ம்+ஏ=மே
ன்+ஏ=னே
ஙே,ஞே,ணே,நே,மே,னே : ஏகார மெல்லின நெடில்கள் 6

ங்+ஓ=ஙோ
ஞ்+ஒ=ஞோ
ண்+ஓ=ணோ
ந்+ஓ=நோ
ம்+ஓ=மோ
ன்+ஓ=னோ
ஙோ,ஞோ,ணோ,நோ,மோ,னோ : ஓகார மெல்லின நெடில்கள் 6

(1):1:3:2(இ) உயிர்மெய் மெல்லினக் குறுக்கம்:
ங்+ஐ=ஙை
ஞ்+ஐ=ஞை
ண்+ஐ=ணை
ந்+ஐ=நை
ம்+ஐ=மை
ன்+ஐ=னை
ஙை,ஞை,ணை,நை,மை,னை : ஐகார மெல்லினக் குறுக்கம் 6

ங்+ஔ=ஙௌ
ஞ்+ஔ=ஞௌ
ண்+ஔ=ணௌ
ந்+ஔ=நௌ
ம்+ஔ=மௌ
ன்+ஔ=னௌ
ஙௌ,ஞௌ,ணௌ,நௌ,மௌ,னௌ : ஔகார மெல்லினக் குறுக்கம் 6

குறிப்பு: மௌரியர் என்ற சொல் ஔகாரத்தைச் சேர்ந்தது.எனவே, அதை "மெ ள ரி ய ர்" என்று படிக்காமல்"மவ்ரியர்" என்பதுபோல் படிக்க வேண்டும்.
(1):1:3:3(அ) உயிர்மெய் இடையினக் குறில்கள்:
ய்+அ=ய
ர்+அ=ர
ல்+அ=ல
வ்+அ=வ
ழ்+அ=ழ
ள்+அ=ள
ய,ர,ல,வ,ழ,ள : அகர இடையினக் குறில்கள் 6

ய்+இ=யி
ர்+இ=ரி
ல்+இ=லி
வ்+இ=வி
ழ்+இ=ழி
ள்+இ=ளி
யி,ரி,லி,வி,ழி.ளி : இகர இடையினக் குறில்கள் 6

ய்+உ=யு
ர்+உ=ரு
ல்+உ=லு
வ்+உ=வு
ழ்+உ=ழு
ள்+உ=ளு
யு,ரு,லு,வு,ழு,ளு : உகர இடையினக் குறில்கள் 6

ய்+எ=யெ
ர்+எ=ரெ
ல்+எ=லெ
வ்+எ=வெ
ழ்+எ=ழெ
ள்+எ=ளெ
யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ : எகர இடையினக் குறில்கள் 6

ய்+ஒ=யொ
ர்+ஒ=ரொ
ல்+ஒ=லொ
வ்+ஒ=வொ
ழ்+ஒ=ழொ
ள்+ஒ=ளொ
யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ : ஒகர இடையினக் குறில்கள் 6

(1):1:3:3(ஆ) உயிர்மெய் இடையின நெடில்கள்:
ய்+ஆ=யா
ர்+ஆ=ரா
ல்+ஆ=லா
வ்+ஆ=வா
ழ்+ஆ=ழா
ள்+ஆ=ளா
யா,ரா,லா,வா,ழா,ளா : ஆகார இடையின நெடில்கள் 6

ய்+ஈ=யீ
ர்+ஈ=ரீ
ல்+ஈ=லீ
வ்+ஈ=வீ
ழ்+ஈ=ழீ
ள்+ஈ=ளீ
யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ : ஈகார இடையின நெடில்கள் 6

ய்+ஊ=யூ
ர்+ஊ=ரூ
ல்+ஊ=லூ
வ்+ஊ=வூ
ழ்+ஊ=ழூ
ள்+ஊ=ளூ
யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ : ஊகார இடையின நெடில்கள் 6

ய்+ஏ=யே
ர்+ஏ=ரே
ல்+ஏ=லே
வ்+ஏ=வே
ழ்+ஏ=ழே
ள்+ஏ=ளே
யே,ரே,லே,வே,ழே,ளே : ஏகார இடையின நெடில்கள் 6

ய்+ஓ=யோ
ர்+ஓ=ரோ
ல்+ஓ=லோ
வ்+ஓ=வோ
ழ்+ஓ=ழோ
ள்+ஓ=ளோ
யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ : ஓகார இடையின நெடில்கள் 6

(1):1:3:3(இ) உயிர்மெய் இடையினக் குறுக்கம்:
ய்+ஐ=யை
ர்+ஐ=ரை
ல்+ஐ=லை
வ்+ஐ=வை
ழ்+ஐ=ழை
ள்+ஐ=ளை
யை,ரை,லை,வை,ழை,ளை : ஐகார இடையினக் குறுக்கம் 6

ய்+ஔ=யௌ
ர்+ஔ=ரௌ
ல்+ஔ=லௌ
வ்+ஔ=வௌ
ழ்+ஔ=ழௌ
ள்+ஔ=ளௌ
யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ : ஔகார இடையினக் குறுக்கம் 6

குறிப்பு: யௌவனம் என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்)சொல்லாகும். அதை, "யெ ள வ ன ம்" என்று படிக்காமல்"யவ்வனம்" என்பதுபோல் படிக்க வேண்டும். வௌவால் எனும்தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

12 Responses So Far:

Yasir said...

ப்லீஸ் கொஞ்சம்.. இருங்க .... சோடாவை தலையில் ஊத்திக்கிட்டு வர்றேன்..இப்பவே கண்ணைக்கட்டுதே !!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. யாசிர், உங்கள் சோடா மல்ட்டி பர்ப்பஸ் சோடாவா? தேவையான நேரத்தில் தலைக்கு ஷாம்பாகவும், தவிக்கும் பொழுது பருகும் பானமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் போல் இருக்கிறதே?

(ஆமாம், இப்பொ விக்கிற விலைவாசிக்கு இதுமாதிரி கண்டுபிடிப்பு ஏதேனும் வந்ததால் தான் சரிப்பட்டு வரும். கடைசியில் அந்த சோடாவின் விலையையும் ஏத்தி உட்டுட்டு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் கும்மியடிச்சிட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசாங்கங்களிடம் யாராச்சும் சொல்லிட்டா நல்லது.)

அலாவுதீன்.S. said...

இலக்கணத்தை படித்து புரிந்து கொள்வதற்கு ஆயுள் நிறைய வேண்டும் போல் தெரிகிறது.

இலக்கண வகுப்பில் நானும் மற்ற மாணவர்களும்
தூங்கி விடும் மர்மம் இப்பொழுது அல்லவா புரிகிறது.

ZAKIR HUSSAIN said...

//ப்லீஸ் கொஞ்சம்.. இருங்க .... சோடாவை தலையில் ஊத்திக்கிட்டு வர்றேன்..//

யாசிர் ஏன் இந்த வயதில் முடி கொட்டுகிறது என்பதற்கான காரணத்தை சொல்லியிருக்காப்லெனு நினைக்கிறேன்.....மற்றபடி சோடாவுக்கும்-இலக்கணப்பாடத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதானு சபீர் சொல்லுவாப்லெ..

ZAKIR HUSSAIN said...

To Jameel Nana...

i am suffering from fever & head-ache...please grant me leave for one day...

Your's faithfully

zakir hussain

Yasir said...

மதிப்புமிகு.மும்தாஜ் டீச்சருகூட இவ்வளவு விளக்கமா எங்களுக்கு சொல்லிததந்ததா நினைவில்லில்லை......ஆனால் இலக்கண & இலக்கியங்களை அலுப்பில்லாமல் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான் .....கற்றது கைமண் அளவு என்பது தெளிவாக விளங்குகிறது...”பழகுமொழி” முடியும்போது நாங்கள் அழகாக, பிழையில்லாமல் தமிழில் எழுதமுடியும் என்று நினைக்கின்றேன்.....

Yasir said...

//வௌவால் எனும்தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.//....அப்ப ஏன் காக்கா “வெள” ஐ உபயோகிக்க வேண்டும் “ வவ்வால்” என்று எழுதிவிட்டால் படிப்பவர்கள் பிழையின்றி படிக்கலாம்தானே

நான் கூற வருவது என்னவென்றால் “ வெளவால்”லை ஏன்“ வவ்வால்” என்று எழுதக்கூடாது,பயன்படுத்தக்கூடாது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அதானே....தமிழை ஏன் நாக்கைப்போட்டு சுழற்றி சிரமப்பட்டு உச்சரிக்க வேண்டும்? தமில்ண்டு சொல்லிட்டு போயிற வேண்டியது தானே? கடைசியில் பெர்முடாஸ் ட்ரை ஆங்கிள் மாதிரி வந்து நிக்குதே ஃ (அக்கேன்னா) அதை எஃப்க்கு பதில் தமிழில் யூஸ் பண்றாங்களே அது சரியா? அல்லது சும்மா சமாளிப்பதற்காக பயன்படுத்துகிறார்களா? இதற்கு ஆசிரியர் அவர்களே அழகுற விளக்கினால் நல்லது.

அப்துல்மாலிக் said...

Thanks Bro Jameel

யாஸிர்@“ வெளவால்”லை ஏன்“ வவ்வால்” என்று எழுதக்கூடாது,பயன்படுத்தக்கூடாது //

அ முதல் ஔ வரை உயிரெழுத்து உள்ளது, எழுதும்போது எங்கேயாவது அந்த ஔ வை பயன்படுத்தனும்லே, அதுக்காக வேண்டி இருக்கலாம்..

Shameed said...

கண்கட்டி (சரியான தமிழா ) கிளம்பி இருப்பதால் எனக்கும் விடுப்புதருமாறு கேட்டுக்கொள்கின்றேன் (இரண்டு பெயரும் ஒரே காரணம் சொல்லக்கூடாது என்று மாற்றி சொல்லி உள்ளேன் )

sabeer.abushahruk said...

வாத்தியார் சற்றுமுன்தான் என் வீட்டிலிருந்து சென்றார்கள். யாரும் லீவு எடுக்க வேண்டாம். இனி அடுத்த வகுப்பை இந்தியாவிலிருந்துதான் எடுப்பார்கள், நாளை பயணம் மேற்கொள்வதால். அவர்களின் பாதுகாப்பான இலகுவான பயணத்திற்கு துஆச் செய்யவும்

இன்னிக்கு ட்டெஸ்ட்டும் இல்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் ஒருத்தன் தான் வகுப்பில் பேசாமல் இருக்கிறேன்...

எல்லோரும் பேசிட்டீங்க... :)

வகுப்பு லீடர் சொல்லிட்டார் லீவு எடுக்க கூடாது, டெஸ்ட் இல்லைன்னை !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு